- * ஏதேனும் ஒரு பரப்பைச் சுற்றி அமையும் பாதை, அப்பரப்பின் perimeter (perimeter) எனப்படும்.
- *வட்டமான பரப்பின் சுற்றளவு அதன் பரிதி (circumference) எனப்படும்
- இனி நாம் ஒவ்வொரு தளவுருக்களின் சுற்றளவுகளை எவ்வாறு கணிப்பது என்று பார்ப்போம்.
முதலில்
செவ்வகம் ஒன்றின் சுற்றளவை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம்.
செவ்வகத்தின்
எதிர்பக்கத்தில்
உள்ள நீளங்கள் , அகலங்கள் சமன் என்பதை ஞாபகப்படுத்தவும் , இந்தச் செவ்வகத்தின் நீளம் = 7 , அகலம் =3 அத்துடன் இதைச் சுற்றி அளந்தால் (7+3+7+3 = 20) ஆகவே இச் செவ்வகத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும்.
செவ்வகத்தின் சுற்றளவு = 2 மடங்கு நீளம்
+ 2 மடங்கு அகலம்
ஆகவே செவ்வகத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு
No comments:
Post a Comment