Srilankan Tamil Medium Maths Resource
Tuesday, December 22, 2015
Grade-10 ---- (Unit -01) -- perimeter (சுற்றளவு) - பகுதி -03 -வட்டம் ஒன்றின் சுற்றளவை காணல்
அடுத்ததாக
நாம்
வட்டத்தின்
சுற்றளவை
எவ்வாறு
காண்பது
எனப்
பார்ப்போம்
.
வட்டத்தின்
சுற்றளவு
பரிதி
எனப்படும்
,
உதாரணத்திற்கு
கீழே
உள்ள
வட்டத்தை
கருதுக
,
d = 2 r
(
விட்டம்
ஆரையின்
இரு
மடங்கு
என்பதை
ஞாபகப்படுத்துக
)
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment